கவுண்டம்பாளையம் தொகுதியில் பையா கவுண்டர் வேட்புமனு தாக்கல்

நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்நிலையில் திமுக கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் கவுண்டம்பாளையம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.