மக்களுக்கான சேவை திட்டங்களை செய்து தரும் ‘மோடி முகாம்’

கோவை ராம் நகரில் உள்ள அசோக பிரேமா கல்யாண மண்டபத்தில் கோவை மக்கள் சேவை மையம் மற்றும் சக்ஷம் மாற்றுத் திறனாளர்களுக்கான நலன் விரும்பும் தேசிய அமைப்பு  இணைந்து   மக்களுக்கான சேவை திட்டங்களை செய்து தரும் மோடி முகாம் நடைபெற்றது.