வரசித்தி விநாயக பெருமானுக்கு மஹா கும்பாபிஷேகம்

கோவை, பி.எஸ்.ஜி சர்வஜன மேல்நிலைப் பள்ளியில் ஶ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயிலின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று (1.2.2021) நடைபெற்றது.