நிதியுதவி

கடந்த 22.12.2017 அன்று விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் நிதியுதவியினை தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ்ஹிர்மானி வழங்கினார். உடன், கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் மற்றும் மாவட்ட காவல் கண்காளிப்பாளர் பா.மூர்த்தி.