கவனிக்குமா போக்குவரத்துறை?

அரசு பேருந்தோ, தனியார் பேருந்தோ நல்ல கண்டிசன் இருந்தால் தானே ஓட்ட முடியும். மாலை வேளையில், பரபரப்பாக காணப்படும் அவினாசி சாலையில் வாகனங்களுக்கு மத்தியில் செயலிழந்து நிற்கும் இது போன்ற வாகனங்களை கவனிக்குமா போக்குவரத்துறை?