அனைவருக்கும் கீதை

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நேற்று எளிய தமிழில் “அனைவருக்கும் கீதை” என்ற நிகழ்ச்சி R.S.புரம் சிந்து சதன் அரங்கில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் ஸ்ரீ ரகுநாத்தாஸ் மஹாராஜ் சொற்பொழிவாற்றினார்.