மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள்

திருப்பூர், பிரைட் பப்ளிக் மெட்ரிக் பள்ளியில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இப்போட்டியில், கே.ஜீ வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. பள்ளியின் முதல்வர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.