ஆர்எம்ஆர் பாசறை நிர்வாகிகள் கூட்டம்

கோவை ஆர்வீ ஹோட்டலில் நடைபெற்ற ஆர்எம்ஆர் பாசறை நிர்வாகிகள் கூட்டத்தில் டாக்டர்.ஆர்எம்ஆர் பாசறை உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவத்தை டாக்டர்.ஆர்எம்ஆர் பாசறையின் நிறுவனர், முன்னாள் தமிழக அரசு தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் வழங்க, தமிழக நாயுடு நாயக்கர் பேரவையின் நிறுவன தலைவரும், டாக்டர்.ஆர்எம்ஆர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் சேலம் ஜெயக்குமார், தமிழக நாயுடு நாயக்கர் பேரவை மாநில தலைவரும், ஆர்எம்ஆர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளருமான  பிரேம்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.