தேர்தல் பிரச்சாரத்தின்போது நடனமாடிய டிரம்ப்

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்ட டொனால்டு டிரம்ப், அதிபர் தேர்தலையொட்டி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற அவர், தனது பேச்சை நிறைவு செய்த பிறகு அங்கு இசைக்கப்பட்ட பாடலுக்கு நடனமாடி தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தினார்.