டாப்சிலிப் முகாமில் இருந்த பெண் யானை உயிரிழந்தது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமில் வளர்ந்து வந்த கல்பனா என்ற 47 வயதான பெண் யானை உடல் நல குறைவால் உயிரிழந்தது.
யானையின் உடலுக்கு வனத்துறையினர் மலர் வளையம் வைத்து, “சல்யூட் “அடித்து அஞ்சலி செலுத்தினர்.