இன்று மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்

கோவையில் திடீரென்று எதிர்பாராத அளவிற்கு கொரோனா தொற்று அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதில் கோவையில் உள்ள பல இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்றை கண்டறிந்து வருவதே காரணம்.

தினமும் கோவையில் 100 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களின் பட்டியலை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ளது.

மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் :