டெங்குவை கட்டுபடுத்த மக்கள் மத்தியில் போதிய ஒத்துழைப்பு இல்லை

டெங்குவை கட்டுபடுத்த மக்கள் மத்தியில் போதிய ஒத்துழைப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.