சூடுபிடிக்கும் பூக்கள் விற்பனை

ஆயுதபூஜை, விஜயதசமி, சரஸ்வதி பூஜைஜை முன்னிட்டு கோவை, பூமார்க்கெட்டில் வண்ண பூக்கள், பழங்கள், பொறி, கரும்பு, வாழை இலை மற்றும் பூஜை பொருட்களின் விற்பனை தீவிரமாக நடைபெறுகிறது.