இலவச கண் பரிசோதனை முகாம்

சங்கரா மேலாண்மை அறிவியல் கல்லூரியில் எம்பிஏ துறையும் சங்கரா நாட்டு நலப்பணித் திட்டமும் The Eye Foundation உடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது. இந்நிகழ்ச்சியை SIMS இயக்குனர் பி.சுதாகரன் துவக்கி வைத்தார். இதில் 400க்கும் அதிகமானோர் பயனடைந்தனர். மேலும் கல்லூரியின் சார்பாக அக்குளுமத்திர்க்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.