பொதுக் கழிப்பறைகளை கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தும் பணி

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் உத்தரவின் படி, கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுக்கழிப் பறைகளை கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.