வாட்ஸ் ஆப் வீடியோ காலில் இனி 8 பேர் பேசலாம்

வீடியோ காலில் ஒரே நேரத்தில் 8 பேர் பேசும் வசதியை அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்ஆப்…..

இந்த வாரத்தில் இந்த புதிய வசதி அறிமுகமாகும் என எதிர்பார்ப்பு