இந்துஸ்தான் கலை கல்லூரியின் சார்பில் விழிப்புணர்வு வீடியோ

கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் கூடைப்பந்து அணி வீரர்கள், மக்களின் நலன் கருதி வீட்டில் இருந்து பயிற்சி மேற்கோள்வதை போல வீடியோ ஒன்றினை உருவாக்கி, அதன் மூலம் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.