ஏழை மக்களுக்கு டிலைட் ஆர்கெஸ்ட்ரா சார்பில் முகமூடி

புளியகுளம் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு டிலைட் ஆர்கெஸ்ட்ரா சார்பில் நிர்வாக இயக்குனர் Rtn. குரு தங்கவேல் முகமூடியை வழங்கினார்.