71வது சுதந்திர தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள் August 15, 2017 comail General Comments Off on 71வது சுதந்திர தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (15.08.17) நடைபெற்ற 71வது சுதந்திர தினவிழாவில் ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி.அம்மணிம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவியரின் கலை நிகழ்ச்சிகள்.