முதல்வர் வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று (31.12.19) முகாம் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்தித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்த மத்திய அரசு சிறந்த நல்லாட்சிக்கான பல்வேறு குறியீடுகளில் தமிழ்நாட்டை முதல் மாநிலமாக தேர்வு செய்து அறிவித்து அமைக்கவும், ஆங்கில புத்தாண்டையொட்டி மலர்கொத்து வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.