இளைஞர்களுக்கான “மந்த்ரா ராக்” என்ற இசை நிகழ்ச்சி

கோவை ஸ்பார்க் இளைஞர் அமைப்பு மற்றும் இஸ்கான் இணைந்து “மந்த்ரா ராக்” என்ற இசை நிகழ்ச்சி இன்று(12.08.17) இஸ்கான் ஆலய வளாகத்தில் நடைப்பெற்றது. இஸ்கான் மண்டல செயலாளர் பக்தி வினோத சுவாமி மகராஜ் இன்றைய இளைஞர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதிலிருத்து மீண்டு வந்து ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபாட சில வழிமுறைகளை இளைஞர்களுக்கு விளக்கினார்.