இந்துஸ்தான் கல்லூரியில் சுதந்திரதின விழா

கோவை, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுதந்திரதினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் தங்கள் முகத்தில் தேசியக்கொடியினை வரைந்து தங்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தினர்.