புரோசோன் மாலில்`இலையுதிர் கால ஆடைகள்’˜   

 

  *   பலவித வண்ணங்களில் பூ வேலைப்பாடுகளுடன்

கூடிய பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள்

* ஆண்களை கவரும் பிரிண்டட் டீ-சர்ட், டெனிம் ஆடைகள்

* விலங்குகள், கடற்கரை பின்னணியில் குழந்தைகளுக்கான ஆடைகள்

 

 

இந்தியாவில் ஆடை அலங்காரத்துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் மேக்ஸ் `இலையுதிர்கால ஆடைகள் 2017’ஐ ஆகஸ்ட் 11-ந்தேதி அறிமுகம் செய்துள்ளது. பல்வேறு டிசைன்களில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஆடைகளை கோவை புரோசோன் மாலில் உள்ள மேக்ஸ் ஷோரூமில் `தரமணி’ படப்புகழ் சாரா ஜார்ஜ் அறிமுகம் செய்து வைத்தார்.

 

இலையுதிர்கால ஆடைகளின் சிறப்பம்சங்கள்

பெண்களுக்கான ஆடைகள்

* விதவிதமான பல்வேறு வண்ணங்களில் வெப்ப மண்டல பிரிண்ட்கள், அழகிய பூக்களால் ஆன டிசைன்கள், தீவுகள் மற்றும் ஆப்பரிக்க சபாரிகள் போன்ற டிசைன்கள் கடற்கரையில் விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிப்பதை நினைவூட்டுகிறது.

* ஸ்லீவ் டாப்ஸ், தளர்வான பின்னணி கப்டான் போன்ற டிசைன்கள் பெண்களுக்காக மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

* மென்மையான நீலம், இளஞ்சிவப்பு ரோஜா நிறம், காக்கி மற்றும் தோட்டத்தில் உள்ள கரும் பச்சை நிறம் போன்ற கலர்களில் ஆடைகள் பெண்களின் மனதை கவரும் வகையில் உள்ளது.

இந்தியாவிற்கான பிரத்யேக ஆடைகள்

* எலுமிச்சை நிறம் மற்றும் வெண்மை நிறம் கொண்ட இந்தியாவின் பாரம்பரிய டிசைனான அஜ்ரா பிரிண்ட்,  புகழ்பெற்ற ஜெய்பூர் புளூ பாட்டரி ஆடைகள்

* ஜம்தானி மற்றும் சிக்கன்காரி எம்ப்ராய்டரி உள்ளிட்ட டிசைன்களை கொண்ட கெடியோ டாப்ஸ் ஆடைகள்.

* பிரிண்டட், குறுக்காக தைக்கப்பட்ட எம்ப்ராய்டரி, மிரர் எம்ப்ராய்டரி மற்றும் டை உள்ளிட்ட நவீன ரகங்கள்

* மென்மையான அரூபா நீல நிறத்தில் இருந்து பவழ நிறம் மற்றும் எலுமிச்சை நிற கலர்களிலும் கண்கவர் ஆடைகள் விற்பனை செய்யப்படுகிறது.

ஆண்கள் ஆடைகள்

* நகரத்தில் உள்ள ஆண்கள் விரும்பும் வகையிலான பலவிதமான ஆடைகள்

* 2 பாக்கெட்டுகள் கொண்ட கைத்தறி சபாரி சட்டைகள், ரிசார்ட் காலர் துணிகள், சினோஸ், பாக்சி பிட் கிராபிக் டீஷர்ட்ஸ், டாட்டூ போன்ற அமைப்பிலான டீ ஷர்ட்ஸ், போலோ நெக் டீ ஷர்ட்ஸ்

* பல்வேறு வகையிலான டிசைன்களில் வடிவமைக்கப்பட்ட டெனிம் ஆடைகள்

* பழுப்பு நிறும், காக்கி, நீல நிற ஆடைகள் ஆண்களை வெகுவாக கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் ஆடைகள்

* கோடை கால வேடிக்கை பின்னணியில் பூக்கள் டிசைன் நிறைந்த சிறுமிகளுக்கான டெனிம் ஆடைகள் மற்றும் சிறுவர்களுக்கு விலங்குகள் பிரிண்ட் செய்யப்பட்ட ஆடைகள்

* சிறுமிகளுக்கு ஓரங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட ஆஸ்டெக் ஆடைகள்

* கடற்கரை, பிளமிங்கோ பறவை, கற்றாழை உள்ளிட்ட பல பறவைகளின் படங்கள் அச்சிடப்பட்ட பிரிண்டட் சட்டைகள் மற்றும் பலதரப்பட்ட பூக்களால் பிரிண்ட் செய்யப்பட்ட டெனிம் ஆடைகள் சிறுவர்களை கவரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

* மேலும் சிறுவர்கள் விரும்பும் பிரிண்டட் போலோ, கருமை நிற ஆடைகள்

* குரங்குகள், நீர் யானைகள், சிங்கம் மற்றும் புலி ஆகியவை பிரிண்ட் செய்யப்பட்ட படங்களுடன் பனை ஓலை போன்ற டிசைன் டீ சர்ட்களும் கண்ணை கவரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான கோடுகளுடன் கூடிய பல்வேறு நிறங்களில் பிரிண்ட் செய்யப்பட்ட ஆடைகள்.

இலையுதிர் காலத்தை மகிழ்ச்சியான ஆடைகளை அணிந்து கொண்டாட மேக்ஸ் உத்தரவாதம் அளிக்கிறது.