சூலூர் கேஎம்சிஎச் – யில்   சிறப்பு பொது அறுவை சிகிச்சை முகாம்

கேஎம்சிஎச் சூலூர் மல்டிஸ்பேஷாலிட்டி மருத்துவமனையில்  சிறப்பு பொது அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. இம்முகாம் டிசம்பர் 2 முதல் 21 வரை(ஞாயிறு தவிர) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இதில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், பதிவு கட்டணம் மற்றும் பரிசோதனை, மருத்துவர் ஆலோசனை ஆகியவற்றிக்கு வெறும் 500 ரூபாய் மட்டுமே பெறப்படுகிறது.

இதில் முக்கிய குறிப்பு என்னவென்றால், நேரில் வரும் முதல் 30 நபர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் அதே நாளில் வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு முன்பதிவு முறையில் வரிசைப்படி அதனையடுத்த நாட்களில் வழங்கப்படும்.

இம்முகாமில் கலந்துகொண்டு பரிசோதனை மற்றும் அறுவைசிகிச்சை தேவைப்படுபவருக்கு கட்டணத்தில் இருந்து 20% சிறப்பு சலுகை வழங்கப்படும்.மேலும் விபரங்களுக்கு 97914 47474