நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்

மருத்துவர் படிப்பின் நுழைவு தேர்வான நீட் தேர்வின் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது.

இந்த ஆன்லைன் விண்ணப்ப பதிவிற்கான இறுதி நாள் டிசம்பர் 31.

இதனை www.ntanet.nic in, www.nta.ac.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.