இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தேர்வு

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் தேசிய தலைவர் ஹென்றி அவர்களின் ஆலோசனையின்படி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரிமா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோவை மாவட்ட தலைவராக நேருநகர் நந்து, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் மாநில செயலாளராக  கோகுலம் தங்கராஜ்,   லே-அவுட் ஓனர்ஸ் அண்ட் புரமோட்டர்ஸ் அணியின் மாநில துணைத் தலைவராக SKTபுரமோட்டர்ஸ்  செல்வகுமார், லே-அவுட் ஓனர்ஸ் அண்ட் புரமோட்டர்ஸ் அணியின் மாநில அமைப்பாளராக எம் இந்தியா கலைச்செல்வன், மாநில துணைச் செயலாளராக ஜெயம் கண்ணன்,  பில்டர்ஸ் அண்ட் புரமோட்டர்ஸ் அணியின் மாவட்ட செயலாளர் கணேஷ்குமார், பில்டர்ஸ் அண்ட் புரமோட்டர்ஸ் அணியின் மாவட்ட  ஒருங்கிணைப்பாளராக அக்சயா பிரகாஷ், லே-அவுட் ஓனர்ஸ் அண்ட் புரமோட்டர்ஸ் அணியின் மாவட்ட செயலாளராக தளபதி செந்தில்வேல், இணைச் செயலாளராக நிவாஸ் அவர்களையும்,  மாவட்ட அமைப்பாளராக மெடிக்கல் நாராயணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளராக கருப்புசாமி, மாவட்ட மகளிர் அணி ஒருங்கிணைப்பாளராக ஜெயந்தி,  சிங்கை பகுதி ஒருங்கிணைப்பாளராக முத்துக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர்களாக வேலுச்சாமி, ராஜ்கமல், சமயதுரை,  பில்டர்ஸ் அண்ட்  புரமோட்டர்ஸ் அணியின் வடக்கு தாலுகா அமைப்பாளராக என்ஜினியர் சுரேஷ்குமார், வடக்கு தாலுகா ஒருங்கிணைப்பாளராக என்ஜினியர் கணேஷ், சூலூர் தாலுகா ஒருங்கிணைப்பாளராக ஜெயபாலகிருஷ்ணன் அவர்களையும், சிவில் & ஸ்ட்ரக்சரல் இன்ஜினியர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக என்ஜினியர் கிருஷ்ணகுமார்,  லீகல் அட்வைசர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செந்தில்குமார், ஏஜெண்ட்ஸ் அண்ட் மீடியேட்டர்ஸ் அணியின் வடக்கு தாலுகா செய்தித்தொடர்பாளராக  சுரேஷ்குமார்,  வடக்கு  தாலுகா அமைப்பாளராக அய்யப்பன்,   வடக்கு தாலுகா ஒருங்கிணைப்பாளராக சங்கரநாராயணன், கிழக்கு தாலுகா ஒருங்கிணைப்பாளராக பாலகிருஷ்ணன், பைனான்ஸ் அண்ட் இன்சூரன்ஸ் கன்சல்டண்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக முத்துக்குமார், பில்டிங் மெட்டீரியல்ஸ் மேனுபாக்சர்ஸ் அண்ட் சப்ளையர்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ராஜதுரை, மாவட்ட தலைமை நிலைய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,  செய்தித் தொடர்பாளர்களாக சுப்பு செந்தில்,  யுவராஜ், வெங்கடேஷ் ஆகியோர்களையும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது. விழாவில் சுமார் முன்னூறு பேர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.