ஆர்டிகள்- 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்க விருப்பம் !

ஆர்டிகள்- 15 திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்க விருப்பம் தெரிவித்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பிங்க் இந்தி திரைப்படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை, அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் ஆயுஷ்மன் குரானா நடிப்பில் வெளியான ஆர்டிகள்- 15 திரைப்படத்தை பார்த்த அஜித், அதில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தின் உரிமமும் போனி கபூர் வசமுள்ளதால், அஜித்தின் 61-வது திரைப்படமாக இப்படம் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*