ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் “உலக ஹெபடைடிஸ் நாள்”

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் உலக ஹெபடைடிஸ் நாள் பிரசாரம் நடத்தப்பட்டது. மகளிர் பாலிடெக்னிக் முதல் வ.உ.சி. மைதானம் வரை இப்பேரணி நடைப்பெற்றது. இப்பேரணியில், (இடமிருந்து) டாக்டர்.வி.அருள் செல்வன், டாக்டர்.ஐசக் மோசஸ், டாக்டர் முருகேசன், டாக்டர்.ஆனந்த் பரதன், பிரகதீஸ்வரன், என்.எஸ்.எஸ், ஒருங்கிணைப்பாளர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.