வணிகவியல் மன்ற துவக்க விழா

பிஷப் அம்புரோஸ் கல்லூரியில் உள்ள வணிகவியல் மன்ற துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கல்லூரி செயலர் R.D.E.ஜெரோம், கல்லூரி முதல்வர் பீட்டர்ராஜ், சிறப்புவிருந்தினராக கல்லூரியின் முன்னாள் மாணவர் மற்றும் ஸ்விஸ் Re குளோபல் பிசினஸ் சொல்யுஷனின் சட்ட இணக்க  சாஜ் தாமஸ்,துறை தலைவர் திரவிய மேரி குளோரியா ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து சிறப்பு உரையாற்றினார்கள். மாணவ மாணவிகள் ஆகியோ கலந்துகொண்டு சிறப்பித்தனர்.