இது தண்ணீர் அல்ல கண்ணீர்!

திரும்பும் திசையெங்கும் தண்ணீர் பற்றாக்குறை. தண்ணீருக்காக மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.ஆனால் நவ இந்தியா பகுதியில் இருத்து மீனா எஸ்டேட் செல்லும் சாலையில் குடிநீர் குழாய் உடைந்துதண்ணீர் வீணாகிக்கொண்டிருக்கிறது.

வீணாவது தண்ணீர் மட்டுமல்ல மக்களின் கண்ணீரும் தான். விரைவாக சரி செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் வேண்டுகோள்.