கோவையில், மெட்ரோ ரயில்

ரூ.3,800 கோடி செலவில் கோவையில், மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும், பேரவையில் விதி எண் 110-ன் கீழ், எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் அறிவிப்பு.