பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த இலக்கு என்ற ஆலோசனை முகாம்.

கோவை கலையரங்கத்தில் LMES நிறுவனம் மற்றும் ரத்தினம் கல்லூரி இணைந்து, பிளஸ்2 படித்து முடித்த மாணவர்களுக்கு “அடுத்த இலக்கு” என்ற ஆலோசனை முகம் இன்று நடைபெறுகிறது. ஒரு நாள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ரத்தினம் கல்லூரி தலைவர் மதன் செந்தில், LMES இயக்குனர் பிரேம் ஆனந்த், ரத்தினம் கல்லூரியின் CEO மாணிக்கம், கல்லூரி முதல்வர் (Technical Campus) ஷிவா குமார், பிளஸ்2 மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.