குடியரசு தின விழா

கோவை வ.உ.சி. பூங்கா திடலில் குடியரசு தின விழாவில் தேசியக்கொடியேற்றினார் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன். பின்னர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சுதந்திரப் போராட்ட தியாகிகளை கௌரவித்து, அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அத்துடன் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு விருது வழங்கினார்.