கே.பி.ஆர். மில்லின் கபடி போட்டி

கோவை அரசூர் கே.பி.ஆர். மில்லில் ஶ்ரீ பழனிச்சாமி கவுண்டர் – செல்லம்மாள் நினைவு கோப்பைக்கான கபடி போட்டியின் இறுதிச்சுற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியில் அரசூர் மில் அணியினர் வெற்றி பெற்றனர்.

 

இந்நிகழ்வில் கே.பி.ஆர். குழுமத்தின் செயல் இயக்குநர் ஆனந்த கிருஷணன், காயத்ரி ஆனந்த கிருஷணன், கே.பி.ஆர். மில் துணை தலைவர் சோமசுந்தரம், கே.பி.ஆர். தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.