
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 53-வது நிறுவன நாள் விழா!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 53வது நிறுவனநாள் விழா வியாழக்கிழமை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ. கீதாலட்சுமி தனது விழா முன்னுரையில் பல்கலைக்கழகம் கடந்து வந்த […]