Cinema

ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு மத்திய அரசு விருது அறிவிப்பு

ஒத்த செருப்பு அளவு 7 பார்த்திபன் தயாரித்து,எழுதி இயக்கி, தனி ஒருநபர் மட்டுமே திரையில் வரும் படி இவரே நடித்துள்ளார். இப்படம் வெளியான பொழுது தமிழ் சினிமா வரலாற்றில் எழுதப்பட வேண்டிய ஒரு படமாக […]

Cinema

சோஷியல் மீடியாவில் என்ட்ரி கொடுக்கவுள்ள சிம்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நடிகர் சிம்புவுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அவரது படம் குறித்த அறிவிப்புகள், புதிய புகைப்படங்கள் உள்ளிட்டவை வெளிவரும்பொழுது அது சமூகவலைதளத்தில் அவரது ரசிகர்களால் ட்ரெண்டாக்கப்படும். இவர்களுக்கு ஒரு […]

Cinema

சாப்பாடு இல்லாமல் கூட இருந்துவிடலாம் சினிமா இல்லாமல் வாழ முடியாது

-இயக்குநர் மிஷ்கின் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் படம் பேய்மாமா. இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று (19.10.2020) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் மிஷ்கின், சக்தி சிதம்பரம் ஒரு […]

Cinema

‘800’ படத்திலிருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகுவதாக தகவல் !

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். இவரது வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது அப்போது தொடங்கியது சர்ச்சை. ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கை […]

Cinema

ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட்டிற்கு வசூலிக்கப்படும் கூடுதல் பணத்திற்கு கேளிக்கை வரி இல்லை

-உயர்நீதிமன்றம் உத்தரவு ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் முன்பதிவு செய்யும் போது கூடுதலாக வசூலிக்கப்படும் 30 ரூபாய்க்கு கேளிக்கை வரி விதிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகளில் ஆன்லைன் மூலம் சினிமா […]

Cinema

நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தொடர்புகொண்ட மர்ம நபர், அபிராமபுரத்தில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். மோப்ப நாய், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் அது புரளி […]

Cinema

மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியிட்டால் தயாரிப்பாளர்கள் நட்டமடைவார்கள்

கொரோனா பாதிப்பின் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. ஆறு மாதத்துக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளைத் திறக்கலாம் என்று மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இருப்பினும், […]

Cinema

துருவ் விக்ரம் நடித்த ‘வர்மா’ :  தமிழ் ரசிகர்களை மகிழ்விக்க ஷெமரூமி பாக்ஸ் ஆபீசில் வெளியானது

தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஆன்லைன் இணையதளமான ஷெமரூமி பாக்ஸ் ஆபீசில் துருவ் விக்ரம் நடித்த ‘வர்மா’ திரைப்படம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது. ஓடிடி சேவையானது இப்போது தமிழ் படமான வர்மாவை உங்கள் வீட்டிற்கே கொண்டு […]