March 10, 2023CovaiMailComments Off on விஐ செயலி மூலம் பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை வழங்கும் வோடபோன் ஐடியா
உலக மகளிர் தினத்தையொட்டி இந்திய பெண்கள் தங்களின் கனவு வேலை வாய்ப்புகளை கண்டறிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான வோடபோன் ஐடியா இந்தியாவின் மிகப்பெரிய வேலை தேடல் தளமான அப்னாவுடன் இணைந்து பெண்களுக்கு ஆயிரக்கணக்கான […]
March 3, 2023CovaiMailComments Off on விவசாயிகளுக்கு ஆதரவாக ஃபிளிப்கார்ட் சமர்த் கிரிஷி திட்டம் அறிமுகம்
விவசாயிகளையும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை ஆதரிக்கும் வகையில் ஃபிளிப்கார்ட் இந்தியா, ‘ஃபிளிப்கார்ட் சமர்த் க்ரிஷி’ என்னும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவின் விவசாய சமூகங்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு தேசிய சந்தை அணுகல் […]
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் “Ecofest’23: ஆற்றல் மாற்றம் மற்றும் காலநிலை நடுநிலைமை” பற்றிய சர்வதேச மாநாடு நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி, இம்மாநாட்டை தொடங்கி வைத்து, ஆற்றல் மாற்றம் மற்றும் காலநிலை நடுநிலைமையின் முக்கியத்துவம் […]
கோவை சரவணம்பட்டியில் அமைந்துள்ள புரோசோன் மாலில் ஹோண்டா நிறுவனத்தின் ஹோண்டா ஆக்டிவா எச் ஸ்மார்ட் இருசக்கர வாகனம் அறிமுக விழா நடைபெற்றது. ஹோண்டா நிறுவனத்தின் இந்த புதிய வகை வாகனத்தில் பல சிறப்பு அம்சங்கள் […]
கடந்த நிதி ஆண்டில் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 124.29 சதவீத வளர்ச்சி மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக திகழும் பிரிகால் நிறுவனம் 2023–ம் நிதி ஆண்டின் 9 மாத காலத்திற்கான […]
January 31, 2023CovaiMailComments Off on அர்பன் க்ரூசர் ஹைரைடர் சிஎன்ஜி மாடல் கார்களுக்கான விலை அறிவிப்பு
அர்பன் க்ரூசர் ஹைரைடர் சிஎன்ஜி மாடல் கார்களுக்கான விலையை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. டொயோட்டா நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிஎன்ஜி பிரிவில் டொயோட்டா கிளான்சா மற்றும் அர்பன் க்ரூசர் […]
விஸ்கோஸ் செயற்கை பஞ்சு தரக்கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவதற்கான காலத்தை நீட்டியமைக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) பாராட்டு தெரிவித்துள்ளது. மத்திய ஜவுளி அமைச்சகம் கடந்த கடந்த டிசம்பர் மாதம் 29 […]
January 24, 2023CovaiMailComments Off on கீமோ தெரபியின் போது ஏற்படும் வாந்தி, குமட்டலை தடுக்க ஊசி அறிமுகம்
க்ளென்மார்க் பார்மசூடிகல்ஸ் நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து பல்வேறு புதிய மருந்துகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது புதிதாக கீமோ தெரபி சிகிச்சை காரணமாக ஏற்படும் வாந்தி மற்றும் குமட்டலை தடுக்கும் விதமாக […]
January 19, 2023CovaiMailComments Off on க்ளென்மார்க் நிறுவனம் சார்பில் இதய பாதிப்பு உள்ளவர்களுக்கான புதிய மாத்திரை அறிமுகம்
சமீப காலமாக இந்தியாவில் இதய பிரச்சினையால் சிறியவர் முதல் பெரியவர் வரை அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் க்ளென்மார்க் பார்மசூடிகல்ஸ் நிறுவனம் ‘சாகு வி’ என்னும் பெயரில் புதிய மாத்திரையை இந்தியாவில் […]
January 13, 2023CovaiMailComments Off on இந்தியாவில் சிறு விவசாயிகளை டிஜிட்டல் ரீதியாக மேம்படுத்திய மாஸ்டர் கார்டு
வளர்ந்து வரும் தீர்வான ‘ஃபார்ம்பாஸ்’ மூலம் இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சிறு விவசாயிகளுக்கு பயனளித்து, புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக மாஸ்டர்கார்டு நிறுவனம் அறிவித்துள்ளது. லாரன்ஸ்டேல் அக்ரோ புராஸசிங் இந்தியா (LEAF) மற்றும் BASIX […]