
ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில் ‘இன்னோவா ஹைக்ராஸ்’ மாடல் கார் அறிமுகம்
கோவை ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில் ‘டொயொட்டா இன்னோவா ஹைக்ராஸ்’ எனும் புதிய கார் அறிமுக விழா நடைபெற்றது. டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா மாடல் வகை கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற மாடலாக […]