News

மலைவாழ் கிராமங்களில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு : திமுக வேட்பாளர் பையா கிருஷ்ணன் வாக்குறுதி

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் கோவை மாநகர் மேற்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக தி.மு.க வேட்பாளராக போட்டியிடுகின்ற பையா ஆர்.கிருஷ்ணன் சனிக்கிழமை அன்று (27.03.2021) பெரியநாயக்கன்பாளையம் மேற்கு […]

News

என் எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காக தான் – கமல்  

கோவை சிங்காநல்லூர் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் (26.3.2021) பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் அவர், என்னுடைய சக போட்டியாளர்கள் என்னை வெளியூர்காரர் […]

News

சிறு குறு வியாபாரத்திற்கு அரசு நிதி – சுயேட்சை வேட்பாளர்

கோவை தெற்கு தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் கேஸ் (Gas) தண்டபாணி இன்று (27.3.2021) பொதுமக்களிடம் பிரச்சாரத்தில்    ஈடுபட்டார். தண்டபாணி, காந்திபுரம்,சுற்று வட்டார பகுதிகளில், சிலிண்டர்  சப்ளை செய்து வருகிறார்.  கேஸ் தண்டபாணி என […]

News

வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பிரச்சாரம்

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி இருசக்கர வாகனத்தில் சென்று  (27.3.2021)பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ராஜவீதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நடைபெற்ற […]

News

நம்பியூரில் திருக்குறள் கல்வெட்டு பூங்கா  

நம்பியூரை அடுத்த மலையப்பபாளையத்தில் திருக்குறள் கல்வெட்டு பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறள் மலை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் குறள் மலை சங்கத்தினர் இன்று (27.3.2021) செய்தியாளர்களை சந்தித்தனர். சங்கத்தின் தலைவர் […]

News

மாட்டு வண்டியில் வானதி சீனிவாசன் பிரச்சாரம்      

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் பகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தொண்டர்களுடன் மாட்டு வண்டியில் வந்து இன்று  (27.3.2021) பிரச்சாரம் மேற்கொண்டார். கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி […]

News

தென்னிந்திய வர்த்தக சபை அரங்கில் சட்டமன்ற வேட்பாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

கோவை அவினாசி சாலையில் உள்ள தென்னிந்திய வர்த்தக சபை அரங்கில் சட்டமன்ற வேட்பாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தெற்கு சட்டமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், அமுமுக […]

News

சுயேட்சை வேட்பாளர்களின் தேர்தல் சின்னத்தை வெளியிட்ட மத குருக்கள்   

கோவையை சார்ந்து செயல்படும் தேன்கூடு தன்னார்வ அமைப்பின் சுயேட்சை வேட்பாளர்களின் தேர்தல் சின்னத்தை மத குருக்கள் வியாழக்கிழமை (25.3.2021) வெளியிட்டனர் . சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்து,கோவை தெற்கு, கோவை வடக்கு மற்றும் […]

News

இனிவரும் காலங்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் – சீமான்

கோவை சிவானந்தாகாலணி பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது பேசிய அவர், இனிவரும் காலங்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் எனத் […]