News

எல்ஜி அறிமுகப்படுத்தும் போர்ட்டபிள் ஏர் கம்ப்ரஸர்

முன்னணி ஏர்-கம்பிரஸர் உற்பத்தியாளர்களில் ஒன்றான எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் ‘எஸ்கான் 2022’ இல் உயர் செயல்திறன், ஆற்றல் திறன் கொண்ட மின்சார மற்றும் டீசல் போர்ட்டபிள் ஏர் கம்ப்ரஸர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மின்சாரத்தில் இயங்கும் PG 110E […]

News

எஸ்.என்.எஸ் இராஜலட்சுமி கல்லூரியில் ‘மிராரி – 2022’ போட்டி

கோவையில் உள்ள டாக்டர் எஸ்.என்.எஸ்  இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கல்லூரிகளுக்கிடையே ‘மிராரி – 2022’ போட்டி நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர் இராஜலட்சுமி, தலைவர் சுப்பிரமணியன், தொழில்நுட்ப இயக்குனர் […]

News

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை […]

Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரியில் ‘சந்தை தினம்’

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பி.பி.ஏ. மற்றும் பி.பி.ஏ. சி.ஏ. துறைகள் சார்பில், சந்தை தினம் (Market Day) கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை […]

Education

ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில்நுட்ப கண்காட்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பிராஜக்ட் எக்ஸ்போ-2022 என்ற தொழில்நுட்ப கண்காட்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் உமா முன்னிலையில் கோ- இன்டியா நிறுவனத்தின் பயிற்சி மற்றும் மேம்பாட்டு தலைவர் ராஜாஜி கலந்துகொண்டு ரிப்பன் […]

News

கோவைக்கு ‘மாஸ்டர் பிளான்’ உருவாக்கப்படும் – தொழில்துறை ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பேச்சு

கோவை வருகை புரிந்துள்ள முதல்வர் ஸ்டாலின் அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறும் தொழில்முனைவோர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். முன்னதாக வ.உ.சி மைதானத்தில் பொருநை அகழ்வாராய்ச்சி மற்றும் திமுக அரசின் ஓராண்டு சாதனை […]

News

ஓராண்டு சாதனையை விளக்கும் ஓவியக் கண்காட்சி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கோவை வ.உ.சி மைதானத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொருநை அகழ்வாராய்ச்சி மற்றும் திமுக அரசின் ஓராண்டு சாதனை ஒவியங்களின் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து கொண்டுவரப்பட்ட திட்டங்கள், சாதனைகள் […]

News

பேரறிவாளன் நேற்று சிறையில்; இன்று வீட்டில்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளன் இன்று விடுதலை விடுதலையானார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் […]

Education

கே.பி.ஆர் கல்லூரியில் வேலைவாய்ப்பு தின விழா

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு தின விழா (PLACEMENT DAY 2022) அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்விற்குக் கல்லூரியின் முதல்வர் பாலுசாமி வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் கே.பி. ராமசாமி […]

Education

மனதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உதவும் யோகா!

– டாக்டர்‌.ஆர்.வி. கல்லூரியில் விழிப்புணர்வு டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் யோகா விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை கல்லூரி முதல்வர் ரூபா […]