News

நலத்திட்டங்கள் துவக்க மோடி வருகை

பிரதமர் மோடி, 11 நலத்திட்டங்களை துவக்கி வைக்க இன்று சென்னை வருகிறார். மோடி வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு துறைகள் சார்பில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்  பிரம்மாண்ட விழா […]

News

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவருக்கு ‘என்சிசி இயக்குனர் ஜெனரல் கமெண்டேஷன்’ விருது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் சிவில் இன்ஜினியரிங் துறையை சேர்ந்த இறுதியாண்டு மாணவர் சஜின் தாமஸ், என்சிசி இயக்குனர் ஜெனரல் கமெண்டேஷன் விருதினை பெற்றுள்ளார். கோவை சிங்காநல்லூரில் அமைந்துள்ள என்.சி.சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற […]

News

சந்தைக்கு தக்காளி வரத்து உயர்வு…விலை குறைவு!

கோடைமழையின் காரணமாக, கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தக்காளி விலை தற்போது சற்று குறைந்திருக்கிறது. தமிழகத்தில், கோடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதாலும், சென்னைக்கு வரக்கூடிய வரத்து […]

News

கோவை ஜி.என் மில்ஸ் மேம்பாலம் நான்கு மாதங்களில் முடிவடையும் என தகவல்

கோவை பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணிகளை அடுத்த ஒன்பது மாதங்களில் முடிக்க அறிவுறுத்தபட்டிருப்பதாகவும், ஜி.என் மில்ஸ் மேம்பாலம் நான்கு மாதங்களில் முடிவடையும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார். […]

News

‘மை டி.வி.எஸ்’ 39 வது கிளை கோவையில் துவக்கம்

இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனை நிலையமான ‘மை டிவிஎஸ்’ கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனையில் இந்தியாவிலேயே முன்னணி நிறுவனமாக கொச்சியை தலைமையாகக் கொண்டு மை டிவிஎஸ் (Focuz Partsmart Pvt.ltd) இயங்கி […]

News

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் ‘டெக்னோஃபெஸ்ட்’

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் அனைத்து துறைகளின் துறை சார்ந்த தொழில்நுட்ப சிம்போசியம் – டெக்னோஃபெஸ்ட் – 2022 நடைபெற்றது. இவ்விழாவில் ப்ரஸிவெர் லிமிடெட் தலைமை செயற்குழு அதிகாரி சிவராம் முத்துசாமி சிறப்பு விருந்தினராக […]

News

கேள்வி கேட்காமல் வேலையை முடியுங்கள்

-வானதி சீனிவாசன் குற்றசாட்டு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போதிலும், மக்கள் நலன் கருதி பெட்ரோல், டீசல்  விலையை மத்திய குறைத்துள்ளது. மத்திய அரசு குறைத்தும், மாநில அரசு விலையை குறைக்கவில்லை […]

News

ஏ.ஐ.சி ரைஸ் சார்பில் ‘லெட்ஸ் ஸ்டார்ட் அப்’ நிகழ்ச்சி

கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள ஏ.ஐ.சி ரைஸ் அடல் இன்குபேஷன் சென்டர் சார்பில் ‘லெட்ஸ் ஸ்டார்ட் அப்’ என்னும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் கோவையை சுற்றியுள்ள பல்வேறு துறையினைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள், தொழில் முனைவோர் […]

Sports

வலுதூக்கும் போட்டியில் எஸ்.டி.சி கல்லூரி மாணவர்கள் முதலிடம்

தென்னிந்திய அளவிலான ஜூனியர் பிரிவு வலுதூக்கும் போட்டியில் பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி (STC) மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். இந்தப் போட்டிகள் ஆந்திர மாநிலம் அனேகா பள்ளியில் மே 20 முதல் 22 […]

Education

தமிழக்தில் 1 முதல் 10ம் வகுப்புக்கு ஜூன் 13 பள்ளிகள் திறப்பு

தமிழ்நாட்டில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13 தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் […]