News

‘டை’ அமைப்பின் சார்பில் கிரீன்கான் கருத்தரங்கம்

கோவையில் ‘டை’ அமைப்பின் சார்பாக வர்த்தகம் மற்றும் பூமியை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த புரிதலுக்காக கிரீன்கான் 2022 என்ற ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து 300 […]

News

“அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது”

இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது என மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: […]

General

உங்கள் வீட்டில் செல்லப்பிராணி உள்ளதா? 

செல்லப் பிராணிகள் வளர்ப்பு என்பது தற்போது பலருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. வீட்டில் உள்ள செல்லப் பிராணிகள் செய்யும் சில சுவாரசியமான செயல்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளுவது ட்ரெண்டாகி வருகிறது. அதிலும் […]

News

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 27வது பட்டமளிப்புவிழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் சித்ரா வரவேற்புரை வழங்கி, பட்டம் பெற்ற மாணவிகளை பாராட்டினார். மேலும், இவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினராக […]

News

சிங்காநல்லூர் பகுதியில்
ஒருங்கிணைந்த சிசிடிவி கேமரா மையம் துவக்கம்

கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய பகுதியில் அமைந்துள்ள நந்தா நகரில் 32 கண்கானிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு இதன் ஒருங்கினைந்த மையத்தின் துவக்கவிழா கே.பி.ஆர். லே-அவுட் வாணியர் முன்னேற்ற சங்க அரங்கில் நடைபெற்றது. இதை கோவை […]

News

ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் மீதான வழக்குகள் ரத்து

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது இருந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மகாபலிபுரத்தில் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடுகள் கடந்த 2012- 2013 ம் ஆண்டில் நடைபெற்றது. […]

News

தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு

தென்மேற்கு பருவக்காற்று வீசி வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. அதனால், உப்பள தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தூத்துக்குடி, வேதாரண்யம், மரக்காணம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 10 கடலோர மாவட்டங்களின் 43,174 ஏக்கர் […]