
புத்தகம் மனிதனை மாற்றுமா?
ஒரு காலகட்டத்தில் புத்தகம் மனித வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருந்து வந்தது. காலப்போக்கில் ஒவ்வொரு விஷயமும் மாற மாற, புத்தகங்களை விரும்பிப்படிக்கும் செயலும்நின்றுபோனது. பின்னர்புத்தகத்தின் மீது ஈடுபாடுகூட இல்லாமல் போய்விட்டது. இதற்கு காரணம், தொலைக்காட்சி, […]