News

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர் இந்திய விமானப்படை அதிகாரியாக தேர்வு

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் அருண் கடந்த ஜூன் மாதம் தகவல் தொழில்நுட்பத் துறையில் பட்டம் பெற்றார். கல்லூரி தேசிய மாணவர் படையைச் சேர்ந்த இவர் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் […]

News

அப்துல்கலாமின் பிறந்த நாளை கொண்டாடிய சிறுவர்கள்!

அப்துல்கலாமின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய சிறுவர், சிறுமியர் கோவை: டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு டாக்டர் அப்துல்கலாம் நற்பணி அறக்கட்டளை சார்பில் கேக் வெட்டுதல் மற்றும் […]

News

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பிறந்த நாள் விழா (15.10.2021) கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் […]

News

அப்துல் கலாம் பிறந்த தினம்: நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு கலாம் மக்கள் அறக்கட்டளை, நேரு நகர் அரிமா சங்கம், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் F.O.P அறக்கட்டளை ஆகியோர் இணைந்து தூய்மைப் பணியாளர்கள் […]

News

ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ‘அ’ எழுதி படிப்பைத் தொடங்கிய குழந்தைகள்!

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமி நன்னாளில் வித்யாரம்பம் என்றழைக்கப்படும், குழந்தைகளுக்கான கல்வி கற்பிக்கும் பணியை பெற்றோர் […]

News

சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளின் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. சரஸ்வதி, ஆயுதபூஜை பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதைத்தொடர்ந்து நவராத்திரியின் நிறைவு நாளான இன்று விஜயதசமி நன்னாளில் வித்யாரம்பம் என்றழைக்கப்படும், […]

News

ஆயுத பூஜை: அதிகரித்த பூக்கள் மற்றும் பழங்கள் விலை

கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டில் ஆயுத பூஜையையொட்டி பூக்கள் மற்றும் பழங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பொதுமக்கள் ஆர்வத்துடன் பூஜைக்கு தேவையான பொருட்களை கடைவீதிகளில் வாங்கிச் சென்றனர். ஆண்டுதோறும் ஆயுத […]

News

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

உயிரிழந்த டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கவில்லை என்று கூறி கோவையில் மண்டல அலுவலகம் முன்பு டாஸ்மாக் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் டாஸ்மாக் கடையில் பணியில் இருந்த டாஸ்மாக் […]

News

வேலம்மாள் பள்ளியின் மகளிர் எறிபந்து அணி சாதனை

கடலூர் விருத்தாசலத்தில் உள்ள சி.எஸ்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அக்டோபர் 8 முதல் அக்டோபர் 10, வரை நடைபெற்ற மாநில அளவிலான இளையோர் எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டியின் 19-வயதிற்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்ட […]