News

தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள்

கோவையில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக உப்பிலிபாளையம் மேம்பாலம் மற்றும் கிக்கானி பள்ளி ஆகிய இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் […]

News

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் கதிரியக்கவியல் தினம் அனுசரிப்பு

உலக கதிரியக்கவியல் தினத்தை முன்னிட்டு பி.எஸ்.ஜி மருத்துவமனையில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘கதிரியக்கவியல் தினம்’ திங்கட்கிழமை அனுசரிக்கப்பட்டது. கதிரியக்கவியல் துறையில் ஏற்பட்டுள்ள நவீன மருத்துவ வசதிகளின் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் […]

News

டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம்: வானதி பங்கேற்பு

பிரதமர்  நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உட்பட 300க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒடிசாவில் கடத்தி […]

News

சர்வதேச ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவருக்கு வெள்ளிப்பதக்கம்

சர்வதேச ஓபன் பேட்மிண்டன் போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர் கே. சதீஷ்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். பல்கேரியா நாட்டில் உள்ள புடாரஸ் நகரில், 46-வது சர்வதேச அளவிலான ஓபன் பேட்மிண்டன் […]

News

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் அடுமனைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் அடுமனைப் பொருட்கள் தயாரிக்கும் இரண்டு நாள் பயிற்சி வரும் நவம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த அடுமனைப் பொருட்கள் தொழில்நுட்பங்கள் சிறுதொழில் […]

News

தமிழ்நாடு தினம்: எதிர்ப்பும், ஆதரவும்!

ஒரு ஆட்சியில் எல்லாமே சரியாக இருந்துவிட முடியாது. சில நேரங்களில் சில நடவடிக்கைகள், சில கொள்கை முடிவுகள் சமூகத்தின் ஒரு பகுதியைப் பாதிக்கும் என்றாலும், பொதுவான கொள்கை முடிவுகள் சமூகத்தின் மக்களுக்கு ஏற்ப திட்டங்கள், […]

News

பொம்மை செய்யும் கலைஞர்களுடன் தீபாவளி கொண்டாடிய வானதி சீனிவாசன்

கோவை மாவட்டத்தில் காகிதம் மற்றும் மண்ணாலான பொம்மைகளை செய்யும் கலைஞர்கள் சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளனர். அவர்கள் கோவை சேத்துமா வாய்க்கால், செல்வபுரம், மாதம்பட்டி போன்ற பகுதிகளில் வசித்து வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இந்த பொம்மை […]

News

கே.ஜி திரையரங்கின் 40ம் ஆண்டு துவக்கவிழா

கோவை பந்தயசாலை பகுதியில், உள்ள கே.ஜி திரையரங்கின் புதிய நவீன வசதிகளுடன் புது பொழிவுடன் திறந்து பொதுமக்களுக்காக தயாராக உள்ளது, திரையரங்க உரிமையாளர் பேட்டி. கோவை பந்தயசாலை பகுதியில், உள்ள கே.ஜி திரையரங்கின் 40ம் […]

News

கோவையில் பெய்த தொடர் மழையால் நிரம்பிய குளங்கள்

கோவையில் பெய்து வரும் தொடர்மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்கள் நிரம்பியுள்ளன. தொடர் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நொய்யல் ஆறு வழித்தடத்தில், கோவை மாவட்டத்தில், 25 குளங்கள் உள்ளன. […]