News

டெல்லியில் நம்பிக்கை வாக்கெடுப்பு: அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி

டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் அம்மாநிலத்தின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பெரும்பான்மையை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி கடந்த 2020 ஆம் ஆண்டு டெல்லியில் […]

News

கே.பி.ஆர் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில், விநாயக சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி வரவேற்புரை வழங்கி சிறப்பித்தார். கல்லுரியின் செயலர் மற்றும் ஆலோசகர் ராமசந்திரன் […]

News

எடப்பாடி தொகுதியாக இருந்தாலும் மக்கள் பிரச்சினை தீர்க்கப்படும்

– முதல்வர் ஸ்டாலின் உறுதி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள பிரச்சினைகளை பட்டியலிட்டு அனுப்பி வைத்தால், அது எடப்பாடி பழனிசாமி தொகுதியாக இருந்தாலும் அந்த பிரச்சினையை தீர்த்து வைப்போம் என முதல்வர் ஸ்டாலின் […]

News

கோவையில் திமு இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை

கோவை மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் பீளமேடு மசக்காளிப்பளையம் திடலில், ‘இல்லந்தோறும் இளைஞரணி’ உறுப்பினர் சேர்ப்பு பணிகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வு, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட இளைஞரணி […]

General

விண்வெளியில் அரிசி சீன விஞ்ஞானிகள் புதிய சாதனை

சீனா, விண்வெளியின் சுற்று வட்ட பாதையில் நிரந்தரமாக ஒரு விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கான கட்டுமான இன்னும் பணி நிறைவடையவில்லை. இந்த நிலையில், சீன விண்வெளி நிலையத்தில், பூஜ்ய புவியீர்ப்பு விசை […]

News

வர்த்தக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் ரூ.96 விலை குறைப்பு

வர்த்தக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை ரூ.96.00 குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் 5 வது முறையாக விலை குறைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நிலவும் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை […]

Education

“இலக்கியத்தின் மூலம் வாழ்வின் அனுபவங்களைப் பெற முடியும்”

சங்கரா கல்லூரியில் இலக்கிய மன்ற துவக்க விழா சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் சார்பில் தமிழ் இலக்கிய மன்றத் துவக்க விழா நடைபெற்றது. தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் இந்துமதி வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த்துறைத் […]

News

500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஈச்சனாரி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு

கோவை பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள ஈச்சனாரி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை பொள்ளாச்சி […]

News

ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் முந்தி விநாயகர்!

கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய விநாயகர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் பொது இடங்களிலும், தங்களது வீடுகளிலும் […]