Agriculture

கோவையில் வரும் 30 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் வரும் 30 ஆம் தேதி நேரடியாக நடத்தப்பட உள்ளது. மாவட்ட […]

Agriculture

வேளாண்மை பல்கலையில் தேசிய கருத்தரங்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் “Build Back Wiser-Engineer the Future Agriculture” என்ற தலைப்பில் அக்ரிடெக் மனிஃபெஸ்ட் 22 என்னும் தேசிய கருத்தரங்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது. பொறியியல் துறையில் உள்ள 250 க்கும் […]

Business

கொடிசியாவில் வரும் 23 ஆம் தேதி துவங்கும் ‘கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா’

ரூ.100 கோடி வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்ப்பு கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) சார்பில் கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழாவின் 8 வது பதிப்பு வரும் 23 ஆம் தேதி துவங்கி ஜனவரி […]

Agriculture

தக்காளி, கத்திரி, வெண்டை விலை உயரும் – வேளாண் பல்கலை கணிப்பு

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விவசாயிகள் தங்கள் நடவு மற்றும் விற்பனை முடிவுகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தக்காளி, கத்திரி மற்றும் வெண்டை ஆகிய காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, நாமக்கல், தர்மபுரி, […]

Automobiles

கொடிசியாவில் டிரக், டிரெய்லர் டயர் கண்காட்சி

கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் வரும் டிசம்பர் 18 வரை டிரக், டிரெய்லர், டயர் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் துவக்கி வெள்ளிக்கிழமை வைத்தார். […]

Agriculture

அன்னூரில் தொழிற்பூங்கா அமைய எதிர்ப்பு சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம்

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் டிட்கோ தொழில் பூங்கா அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து பல்வேறு விவசாயிகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு […]

Agriculture

தொழிற் பூங்கா அமைக்கும் அரசாணையை திரும்ப பெறவேண்டும் – அன்னூர் விவசாயிகள்

கோவை, அன்னூரில் தொழிற்பூங்கா அமைக்க அனுமதிக்க முடியாது என்றும், இதற்கான அரசாணையை திரும்ப பெறவேண்டும் என அன்னூர் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம் அன்னூர் அருகே அக்கரை செங்கம்பள்ளி, பொகளூர் பகுதியில் தமிழ்நாடு தொழில் […]

Agriculture

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் உள்ள முதுநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம். […]

Agriculture

தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் வேளாண் வளர்ச்சிக்கான பயிற்சி முகாம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் வளர்ச்சிக்கான உலகளாவிய மேம்பாடு குறித்த பன்னாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமினை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து தலைமையுரையாற்றினார். அவர் பேசுகையில்: […]