News

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா: 12 ஆயிரம் பேருக்கு புதிதாக பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 12,249 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவர பட்டியல் தெரிவிக்கிறது. கடந்த […]

News

நெல் கொள்முதல் காலத்தினை முன்னதாக துவங்க கோரி – மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் காலத்தினை முன்னதாக தொடங்க கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் இந்தாண்டு வேளாண்மைக்கு சாதகமான சூழல் நிலவுவதால், நெல் கொள்முதல் […]

News

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு 15 ஆயிரம் டன் அரிசி அனுப்ப ஏற்பாடு

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்குள்ள மக்களுக்கு வழங்குவதற்கு 15 ஆயிரம் டன் அரிசி, பால்பவுடர், மருந்து பொருட்கள் ஆகியவை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு தமிழக அரசு […]

News

உபரி நீர் திறப்பு வெள்ள அபாயம் எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 250 கன அடியில் இருந்து 500 அடியாக உயர்த்தி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி. இந்த ஏரி […]

News

அதிமுகவில் சர்வாதிகாரம்! தர்மம் மறுபடியும் வெல்லும் என ஓ.பி.எஸ். ட்வீட்

அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் சூடு பிடித்து வரும் நிலையில், அதிமுகவில் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கு நிலவி வருவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்புத் […]

News

அரசு கலை அறிவியல் கல்லுரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

அரசு கலை அறிவியல் கல்லுரிகளில் சேர இன்று முதல் இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் […]

News

குடியரசு தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்மு

பாஜக கூட்டணியின் சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய குடியரசு தலைவர் தேர்தல் வரும்  ஜுலை 18 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும்  […]

News

மண்ணிற்காக மக்களின் குரல் ஒலிக்க வேண்டும்!

– சத்குரு மண் வளத்தை பாதுகாக்க வேண்டும் என ஈஷா நிறுவனர் சத்குருவால் துவங்கப்பட்ட மண் காப்போம் இயக்கம் சார்பில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா மைதானத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. […]

News

அக்னிபாத் திட்டத்தை வாபஸ் பெற முடியாது – அஜித் தோவல்

அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளார். பிரதமர்  மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, அக்னிபாத் […]

News

 “பாஸ்” இருந்தால் மட்டுமே அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அனுமதி

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும்  23ம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை எப்படி நடத்துவது? என்னென்ன தீர்மானங்களைக் கொண்டுவரலாம்? […]