General

இரண்டு புதிய கேமராக்களை அறிமுகம் செய்த சோனி நிறுவனம்!

ஆல்ஃபா 7 சி சீரிஸ் கச்சிதமான ஃபுல்-ஃபிரேம் ஒன்றுக்கு ஒன்று மாற்றக்கூடிய லென்ஸ் கேமராக்களான ஆல்பா 7 சி 2 மற்றும் ஆல்பா 7 சிஆர் ஆகியவற்றின் இரண்டு புதிய சேர்க்கைகளின் வெளியீட்டை சோனி […]

General

கோவை மேயர் கல்பனா தலைமையில் மாமன்ற கூட்டம் !

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்டரங்கில் மாமன்ற உறுப்பினர்களின்  சாதாரணக் கூட்டம்  புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டமானது கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடந்தது. இதில் துணை […]

General

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வானதி சீனிவாசன் – நலமுடன் இருப்பதாகப் பதிவு 

கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ள வானதி சீனிவாசன் தற்போது நலமுடன் இருப்பதாகத் தனது X வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு  கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவராக பதவி […]

General

இந்த மாதம் மகளிர் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும்? – வெளியானது தகவல்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இம்மாதம் முன்கூட்டியே வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தகவல். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இம்மாதம் 10ம் தேதிக்குள் பயனாளர்களின் வங்கி கணக்கில் […]

General

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் பற்றிய சில அரிய தகவல்கள்

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட செல்வந்தர் குடும்பத்தின் ஜவஹர்லால் நேருவுக்கும் கமலா நேருவுக்கும் 1917ஆம் ஆண்டு, நவம்பர் 19ல் மகளாகப் பிறந்தார். பெற்றோர்கள் அவருக்கு இட்ட பெயர் இந்திரா பிரியதர்ஷினி காந்தி, ஆனால் அனைவராலும் இந்திரா […]

General

வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பொதுக் குழு கூட்டம்

ஈஷா அவுட்ரீச் வழிகாட்டுதலுடன் இயங்கும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 10 ஆம் ஆண்டு பொதுக் குழு கூட்டம், கோவை ஈஷா யோக மையத்தில்  நடைபெற்றது. வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம், ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலுடன் தொடங்கப்பட்ட முதல்  விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பு […]

General

இந்தியாவின் மிகப்பெரிய, விலையுயர்ந்த சொகுசு மால் விரைவில் திறப்பு

இந்தியாவில் மிகப்பெரிய, அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள முகேஷ் அம்பானியின் `ஜியோ மால்’ நவம்பர் 1 ஆம் தேதியில் திறக்கப்படுகிறது. முகேஷ் அம்பானியின் கனவுத் திட்டமாகப் பலரால் கருதப்படும் “ஜியோ வேர்ல்ட் பிளாசா” மும்பையின் பாந்த்ரா […]

General

கோயிலில் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

பொதுவாக எல்லோரும் சாமிக்கு உடைக்கும் தேங்காயை பார்த்து பார்த்து கடையில் வாங்குவோம். ஏன் என்றால் சாமிக்கு உடைக்கும் தேங்காய் நல்லதாக இருக்கவேண்டும் என்பதற்காகவே… ஒருவேளை தேங்காய் சரியாக உடையவில்லை என்றாலோ அல்லது அழுகி இருந்தாலோ […]