General

ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கிய பிரம்மாண்ட நாட்டிய அரங்கம்

ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ‘கனல் பறக்கும் ஜதிகள்’ எனும் தலைப்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மேலும், […]

General

ஐயப்பன் பூஜா சங்கத்தின் 73-வது மஹோத்ஸவம்

கோவை இராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தின் 73- வது பூஜா வைபவம் 27.12.2023 புதன்கிழமை முதல் 31.12.2023 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது. அனைத்து நிகழ்ச்சிகளையும் பொதுமக்கள் கலந்து கொண்டு வைபவத்தை சிறப்பித்து […]

General

இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் ஆபத்தான பாஸ்வேர்ட் எது?

எளிமையான பாஸ்வேர்ட்களை  மாற்றக்கோரி பல ஆண்டுகளாக சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்து வரும் நிலையில் , தற்போது இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும்  பலவீனமான 20 பாஸ்வேர்ட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. நோர்ட்பாஸ் எனப்படும் கடவுச்சொல் மேலாண்மை மென்பொருள் நிறுவனம் 45 மில்லியன் கணக்குகள் வைத்து நடத்திய ஆய்வில், மிகவும் பலவீனமான பாஸ்வேர்ட் என கருதப்படும் […]

General

அறிந்து கொள்வோம் #1 புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுவது ஏன்?

தொழில்நுட்பமானது எவ்வளவோ அதிகரித்துவிட்டாலும், மழை, புயல் காலங்களில் கடலோர பகுதி மக்களை எச்சரிக்கும் வகையில் ஏற்றப்படும் புயல் கூண்டு குறித்து இங்கே காணலாம். பொதுவாக புயல் காலங்களில் 1 முதல் 11 வரை புயல் எச்சரிக்கை […]

General

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் திட்ட விளக்க கூட்டம்

கோவை ரத்னா ரெசிடன்சி ஹோட்டலில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், அரசு துறைகள், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான திட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது. நிகழ்விற்கு மாவட்ட ஆட்சி தலைவர் கிராந்திகுமார் தலைமை […]

General

மிதிலி: 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் 

வங்க கடலில் மிதிலி  புயல் உருவாகியுள்ள நிலையில் சென்னை, கடலூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து […]

General

அனைத்து முன்பதிவு டிக்கெட்களும் கன்பார்மாகும்!

உலகில் மிகப் பெரிய ரயில்வே நெட்வொர்க் கொண்ட நாடக இந்தியா உள்ளது. இருப்பினும், முக்கிய பண்டிகை காலங்களின் போது ரயில்களில் டிக்கெட் பெறுவதும், முன்பதிவு செய்த டிக்கெட்கள் கன்பார்ம் ஆவதும் கடினமாகவே இருக்கிறது. குறிப்பிட்டு […]

General

‘சுவிட்ச் ஆப்’ செய்யக் கூடாது’ பொறியாளர்களுக்கு உத்தரவு…

மின் தடை உள்ளிட்ட மின்சார புகார்களை, 94987 94987 என்ற எண்ணில், மின்னகம் நுகர்வோர் சேவை மையம் மட்டுமின்றி, பொறியாளர்களின் மொபைல் போன் எண்ணிலும், பொது மக்கள் தெரிவிக்கலாம். சிலர், மின் வாரியம் வழங்கியுள்ள […]

General

மெய்மறந்து நம்மை மயக்கும் ‘லோக்டாக் ஏரி’

சதுப்புநிலங்கள், காணக்கிடைக்காத அரிய பறவைகள், சுற்றிலும் அழகிய காட்சிகள் என இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான இது அதன் இயற்கை அழகால் நம்மைக் கட்டிப் போடுகிறது. வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான லோக்டாக் […]

General

காலமானார் என்.சங்கரய்யா; யார் இவர்?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான என். சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (15 ஆம் […]